மெய் எழுத்துக்கள் तमिल से व्यंजन
மெய் எழுத்துக்கள் மொத்தம்
18
மெய் எழுத்துக்கள் என்றால் என்ன?
உயிர் எழுத்துகளைப் போலவே மொழிக்கு அடிப்படையாக உள்ள மற்றொரு வகை எழுத்துகள் மெய் எழுத்துகள் ஆகும். க், ங், ச் முதலியன மெய் எழுத்துகள் ஆகும்.
மெய் எழுத்துக்கள் என்னென்ன?
க்,ங்,ச்,ஞ்,ட்,ண்,த்,ந்,ப்,ம்,ய்,ர்,ல்,வ்,ழ்,ள்,ற்,ன்

க்
கொக்கு
ங்
சங்கு
ச்
தச்சர்
ஞ்
பஞ்சு
ட்
பட்டம்
ண்
நண்டு
த்
வாத்து
ந்
பந்து
ப்
கப்பல்
ம்
பொம்மை
ய்
மிளகாய்
ர்
தேர்
ல்
அணில்
வ்
செவ்வாழை
ழ்
தாழ்ப்பாள்
ள்
தேள்
ற்
புற்று
ன்
மீன்
வல்லின மெய்
க்,ச்,ட்,த்,ப்,ற்
மெல்லின மெய்
ங்,ஞ்,ண்,ந்,ம்,ன்
இடையின மெய்
ய்,ர்,ல்,வ்,ழ்,ள்
Post a Comment
Post a Comment